ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன்…
S.M.A. Foundation கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களில் பின்தங்கிய மக்களுக்கு உதவுகிறது.
Every rupee you give creates real impact.
About Us
S.M.A. பவுண்டேஷன் (S.M.A. FOUNDATION ENAYAM) – சமூக நலனுக்கான பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை.
Who we are: 2025-இல் தொடங்கப்பட்ட எங்கள் அறக்கட்டளை, கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக upliftment துறைகளில் பணியாற்றுகிறது.
நாங்கள் நிதி வெளிப்படைத்தன்மை, சமூக பங்கு, மற்றும் நீடித்த மாற்றம் மீது கவனம் செலுத்துகிறோம்.
Founder
திரு. முகமது ஜிஸ்தி
Trustee
திரு. அர்ஷ் நவாஸ்
Trustee
திரு. தவ்பீக் S.M
Registered Office
No.16-26/5, மஸ்ஜிதுர் ரஹ்மான் எதிரில்,
இனியநகர், இனயம், கன்னியாகுமரி மாவட்டம்.
Mission & Vision
பின்தங்கிய மக்களுக்கான கல்வி, சுகாதாரம், சமூக upliftment & சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீடித்த மாற்றம்.
மருத்துவ சேவை
Free medical & eye camps, awareness programs, essential medicines support.
கல்வி உதவி
Scholarships, skill development, sports & extracurricular support for students.
சமூக சேவை
Orphanage/old-age support, shelters, disaster relief & rehabilitation.
சுற்றுச்சூழல்
Tree plantation, waterbody rejuvenation, cleanliness & green drives.
இளைஞர் & விளையாட்டு
Clubs, grounds & sports kits to nurture talent and teamwork.
இரத்தம்/உறுப்பு தானம்
Blood donation camps & organ donation awareness and assistance.
Projects & Activities
Bank Transfer
Account Name: S.M.A. FOUNDATION ENAYAM
Bank: (State Bank Of India)
Branch : Eniam
A/C No: (44613026663)
IFSC: (SBIN0070569)
UPI / QR
UPI ID or QR code Scan here.
Upcoming Programs
S.M.A. பவுண்டேஷன் (S.M.A. FOUNDATION ENAYAM)
Who We Are
S.M.A. பவுண்டேஷன் 2025-இல் தொடங்கப்பட்டு, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது.
நாங்கள் கல்வி, மருத்துவம், சமூக upliftment மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல்வேறு திட்டங்களை நடத்துகிறோம்.
Our Mission & Vision
Mission
பின்தங்கிய மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுதல்.
Our Mission & Vision
Vision
“ஒவ்வொருவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்ல சமூக சூழலை வழங்கும் உலகை உருவாக்குவது.”
உங்களின் ஒவ்வொரு பங்களிப்பும், சமூகத்திற்கு புதிய நம்பிக்கையை தருகிறது.
அனைத்து நிதிகளும் foundation நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.